Friday 4 May 2018


மே 5 மார்க்ஸ் பிறந்த நாள்…

மே 5… 1818…
உலகில் சிந்தனை துவங்கி
ஆண்டுகள் 200 ஆகிவிட்டது…
மன்னர்களையும்… மதங்களையும்
பற்றியே சிந்தித்த உலகிலே….
மனிதனைப் பற்றி சிந்தித்த…
மாமேதை மார்க்ஸ்…

மாற்றம் என்பதே மனித தத்துவம்…
மார்க்ஸ் சொன்னார்….

மண்ணிலே… மனதிலே…
மாற்றங்கள் மலருட்டும்…
ஏற்றங்கள் வளரட்டும்…

No comments:

Post a Comment