Tuesday 10 April 2018


துணிவோம்… தொடர்வோம்…

செல்கோபுரம் துணை நிறுவன உருவாக்கம் எதிர்த்து…
BSNLஐப் பாழ்படுத்தும் DOTயின் ஆணவம் எதிர்த்து…
மத்திய அரசின் பொதுத்துறை விரோதக் கொள்கை எதிர்த்து…

நாடு தழுவிய தர்ணா

12/04/2018 – வியாழன் – காலை 10 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.

முற்பகலில்... 
காரைக்குடி… தேவகோட்டை… திருப்பத்தூர் தோழர்கள்… பங்கேற்பு…

பிற்பகலில்... 
இராமநாதபுரம்… பரமக்குடி… சிவகங்கை தோழர்கள் பங்கேற்பு…

அனைத்து சங்கங்களின் சார்பாகத் தலைவர்கள் சிறப்புரை…

தோழர்களே… 
காலத்தே வாரீர்... கரம் உயர்த்தி வாரீர்…
உணர்வுடன் வாரீர்… உரிமை காக்க வாரீர்…

BSNL அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு – காரைக்குடி.

No comments:

Post a Comment