Monday 1 January 2018

நெஞ்சம் மறவா நினைவேந்தல் 

தோழர்.குப்தா
தோழர்.வெங்கடேசன்
புகழஞ்சலிக் கூட்டம்

06/01/2018 – சனிக்கிழமை – மாலை 05 மணி
NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி

-: தலைமை :-
தோழர்.லால்பகதூர் 
NFTE மாவட்டத்தலைவர்

பங்கேற்பு : தோழர்கள்

M.காந்திமதி வெங்கடேசன்
L.கார்த்திகா – NFTE கிளைச்செயலர்
B.முருகன் – NFTCL மாவட்டச்செயலர்
S.முருகன் – NFTCL மாவட்டத்தலைவர்
R.பூபதி – AIBSNLPWA – மாவட்டப்பொருளர்
P.முருகன் – AIBSNLPWA மாவட்டச்செயலர்
K.தமிழ்மாறன் – NFTE மாவட்ட உதவிச்செயலர்
G.சுபேதார் அலிகான் – NFTE மாநில அமைப்புச்செயலர்
PL.இராமச்சந்திரன் – AITUC மாநில துணைப்பொதுச்செயலர்
மற்றும் தோழர்கள்….

நம் நெஞ்சம் நிறைந்த...
வஞ்சம் இல்லாத் தலைவர்களின்
புகழ் போற்றுவோம்…
வாரீர்… தோழர்களே…

அனைவரையும் அழைக்கும்
NFTE – NFTCL மாவட்டச்சங்கங்கள்
காரைக்குடி.

No comments:

Post a Comment