Monday 11 December 2017

உரிமை வெல்வோம்…

BSNL  அனைத்து சங்க கூட்டமைப்பு
டிசம்பர் 12 & 13
நாடு தழுவிய
வேலை நிறுத்தம்


நாடு தழுவிய...
இரண்டு நாள் வேலை நிறுத்தம்…

இழக்கப்போவது
இரண்டு நாள் ஊதியம்…

அடையப்போவதோ...
ஆயுள் கால பலன்…

ஊதியம் என்னும் 
உரிமை காப்போம்…
நம் ஆலயமாம்.. 
BSNL காப்போம்….

BSNL அதிகாரிகள்
BSNL ஊழியர்கள்…
ஓய்வு பெற்ற ஊழியர்கள்…
ஒப்பந்த ஊழியர்கள்...

உணர்வுடன் ஒன்றிணைவோம்…
உரமுடன் போராடுவோம்….
உரிமை வெல்வோம்…

No comments:

Post a Comment