Saturday 23 December 2017

டிசம்பர் – 24
தந்தைப் பெரியார்… எம்.ஜி.ஆர். நினைவு நாள்…

எம்.ஜி.ஆர்….
ஆண்டுகள் 30 ஆன பின்னும்…
தமிழக மக்கள் மனதில்
ஆட்சி செய்யும் தலைவன்…

பெரியார்…
ஆண்டுகள் 3000 ஆனாலும்…
தமிழன் மறக்க இயலாத் தலைவர்…

மக்களுக்காக வாழ்ந்தவர்கள்…
மக்கள் மனங்களில் 
என்றும் வாழ்வார்கள்…

வாழ்க…
தந்தைப் பெரியார்… 
எம்.ஜி.ஆர்…. புகழ்..

No comments:

Post a Comment