Friday 22 December 2017

டிசம்பர் - 23
தோழர்.வெங்கடேசன் நினைவு நாள்
தொடர்புடைய படம்


அய்யர் என்னும் பெயர் கொண்டார்…
அன்பு என்னும் மனம் கொண்டார்…

வறுமை என்னும் கொடுமை வென்றார்…
நேர்மை என்னும் பெருமை கொண்டார்…

சங்கம் என்னும் இயக்கம் கண்டார்…
தங்கம் என்னும் இதயம் கொண்டார்…

சமதர்மம் என்னும் கொள்கை சொன்னார்…
சரிசமம் என்னும் தோழமை  சொன்னார்..

காலங்கள் ஓடினாலும்…
காட்சிகள் மாறினாலும்…
எங்கள் நெஞ்சம் நிறைந்த..
அய்யரை…
நினைந்தே என்றும் போற்றுவோம்…

No comments:

Post a Comment