Sunday 4 June 2017

NFTCL பெருந்திரள் தர்ணா

 ஒப்பந்த ஊழியர்களின் நீண்ட நாள்
கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழகத் தலைநகர் சென்னையில்
ஜுன் 10 – சனிக்கிழமை
மாபெரும்…பெருந்திரள் தர்ணா…

ஒப்பந்த ஊழியர்களே….
குரல் கொடுப்போம்… உரிமை வெல்வோம்…
அலைகள் ஓயா வங்கக்கடலோரம்
அலைகடலென… திரண்டு வாரீர்…

No comments:

Post a Comment