Friday 9 June 2017

NFTCL தொடர் முழக்கப்போராட்டம்

ஒப்பந்த ஊழியரை உறிஞ்சும்…
கொடுமை நிலை எதிர்ப்போம்…

உரிமைகள் கிடைத்திட…
உரக்கக் குரல் கொடுப்போம்…

உறிஞ்சப்படும் ஒப்பந்த ஊழியரை…
உரிமைகொண்ட  மனிதனாய் வளர்ப்போம்…

கொடிய சுரண்டலை வளர்க்கும்…
ஒப்பந்த முறை எதிர்ப்போம்…

தோழர்களே… அணி திரள்வீர்… 

No comments:

Post a Comment