Thursday 6 April 2017

JTO தேர்வு தமிழக முடிவுகள்

11/12/2016ல் நடைபெற்ற JTO இலாக்காத் தேர்வின்..
தமிழக முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 

பொதுப்பிரிவில் 117 தோழர்களும், 
SC பிரிவில் 28 தோழர்களும், 
ST பிரிவில் ஒரு தோழரும் 
JTO பதவிகளுக்குத் தேர்வு பெற்றுள்ளனர். 

SC பிரிவில் தகுதி பெற்ற அனைத்து...
தோழர்களுக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. 
மேலும் 19 இடங்கள் காலியாக உள்ளன.
JTOவாகப் பதவி உயர்வு பெற்றுள்ள
தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்…

No comments:

Post a Comment