Thursday 6 April 2017

ஏப்ரல் IDA உத்திரவு

01/04/2017 முதல் IDA 117.1 சதம் என 
DPE இலாக்கா  05/04/2017 அன்று உத்திரவிட்டுள்ளது.

டிசம்பர் 2016ல் 120.3 சதமாக இருந்த IDA
ஜனவரியில் 119.5 சதமாகக் குறைந்து...
ஏப்ரல் 2017ல் 117.2 சதமாக மேலும்  குறைந்துள்ளது.

மொத்தத்தில் இந்தாண்டு 3.2 சதம் IDA குறைந்து...
ஒரு ஆண்டு உயர்வுத்தொகைக்கும் 
அதிகமாக குறைந்துள்ளது. 

No comments:

Post a Comment