Thursday 13 April 2017

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

தமிழன் என்றொரு இனமுண்டு…
தனியே அதற்கொரு குணமுண்டு…
தன் பெருமை மறந்திடுவான்…
ஊரார் பெருமை கூவிடுவான்…
நம் பெருமை நினைத்திடுவோம்…
தமிழன் என்பதே பெருமை என மகிழ்ந்திடுவோம்…
உண்மை விளம்பிகளான
தமிழ் மக்கள் அனைவருக்கும்…

ஹேவிளம்பி….
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

No comments:

Post a Comment