Tuesday 11 April 2017

போராட்டங்கள் பொழுது போக்கல்ல...
workers struggle க்கான பட முடிவு

காரைக்குடியில் கண்டு கொள்ளப்படாத
ஊழியர் பிரச்சினைகளை தீர்க்கக்கோரி
உண்ணாவிரதம்
12/04/2017 – புதன் காலை 10 மணி
GM அலுவலகம் – காரைக்குடி.

தலைமை
தோழர்.லால்பகதூர்  
மாவட்டத்தலைவர் NFTE

துவக்கவுரை
தோழர்.சுபேதார் அலிகான் 
 மாநில அமைப்புச்செயலர் NFTE

பங்கேற்பு
தோழர்.பழ.இராமச்சந்திரன் AITUC
தோழர்.காமராஜ் – மாநில உதவிச்செயலர் AIBSNLEA
தோழர்.நாகேஸ்வரன் – மாநில உதவிச்செயலர் AIBSNLPWA
தோழர்.பூபதி – மாவட்டப்பொருளர் AIBSNLPWA
தோழர்.முருகன் – மாவட்டச்செயலர்  AIBSNLPWA
தோழர்.மாரிமுத்து - மாநில உதவிச்செயலர் NFTCL
தோழர்.முருகன் – மாவட்டத்தலைவர் NFTCL
தோழர்.முருகன் – மாவட்டச்செயலர் NFTCL
தோழர்.வீரசேகர் – மாவட்டப்பொருளர் NFTCL
தோழர்.மாரி – மாவட்டச்செயலர் NFTE
தோழர்.தமிழ்மாறன் – மாவட்ட உதவிச்செயலர் NFTE
தோழர்.பாலமுருகன் – மாவட்டப்பொருளர் NFTE

NFTE…  NFTCL கிளைச்செயலர்கள்…
மாவட்டச்சங்க நிர்வாகிகள்…
மற்றும் முன்னணித்தோழர்கள்…

கோரிக்கைகள் கேளிக்கைகள் அல்ல…
போராட்டங்கள் பொழுதுபோக்கு அல்ல…

தட்டுங்கள்… தரப்படும்…
முட்டுங்கள்… திறக்கப்படும்…
தோழர்களே... வாரீர்...
NFTE ... NFTCL 

No comments:

Post a Comment