Sunday 5 March 2017

NFTE BSNL
தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
காரைக்குடி மாவட்டக்கிளை.
மாவட்டச்செயற்குழு

08/03/2017 – புதன்கிழமைகாலை 09 மணி
கண்ணதாசன் மணிமண்டபம்காரைக்குடி

தலைமை  
தோழர்.B.லால்பகதூர் 
மாவட்டத்தலைவர்.

வரவேற்புரை  
தோழர்.தமிழ்மாறன்  
மாவட்ட உதவிச்செயலர்

துவக்கவுரை  
தோழர்.G.சுபேதார் அலிகான் 
 மாநில அமைப்புச்செயலர்

சிறப்புரை  
தோழியர்.T.பரிமளம்  
மாநில உதவித்தலைவர்

நன்றியுரை 
 தோழர்.பாலமுருகன் 
 மாவட்டப்பொருளர்

ஆய்படு பொருள்
  • மாநிலச்செயற்குழு முடிவுகள்நமது நிலை
  • வணிகப்பகுதி உருவாக்கம்நமது நிலை
  • தேங்கிக்கிடக்கும் ஊழியர் பிரச்சினைகள்
  • அமைப்பு நிலை
  • மற்றும் பிற


கிளைச்செயலர்களும்... 
மாவட்டச்சங்க நிர்வாகிகளும்...
 முன்னணித்தோழர்களும்..

தவறாது கலந்து கொள்ள
அன்போடு வேண்டுகிறோம்.

1 comment:

  1. காலை 9 மணி நேரத்தை மாற்ற முடியுமா. Pl

    ReplyDelete