Tuesday 14 March 2017

NFTE
தொலைத்தொடர்பு ஊழியர் சங்கங்கள் 
மதுரை மற்றும் காரைக்குடி மாவட்டங்கள் 
இணைந்த மாவட்டச் செயற்குழு 

23/03/2017 - வியாழன் - காலை 10 மணி 
மனமகிழ் மன்றம் 
 தொலைபேசி நிலையம் - தல்லாகுளம் - மதுரை 

கூட்டுத்தலைமை 
தோழியர்.KR.கலாவதி  -  மதுரை மாவட்டத்தலைவர் 
தோழர்.B.லால்பகதூர்  - காரைக்குடி மாவட்டத்தலைவர் 

வரவேற்புரை 
தோழியர்.T .பரிமளம் - மாநில உதவித்தலைவர் 
தோழர்.G.சுபேதார் அலிகான் - மாநில அமைப்புச்செயலர் 

விவாதப்  பொருள்  
  • கோழிக்கோடு மத்திய செயற்குழு முடிவுகள் 
  • சேலம் மாநில செயற்குழு முடிவுகள் 
  • மதுரை வணிகப்பகுதி உருவாக்கம் 
  • மூன்றாவது ஊதியக்குழு நமது கோரிக்கைகள் 
  • தலமட்டப்பிரச்சினைகள் 
  • அமைப்பு நிலை பிரச்சினைகள் 
  • இதர பிரச்சினைகள் 
சிறப்பு பங்கேற்பு 
தோழர்.CK .மதிவாணன் 

நன்றியுரை 
தோழர்.பாலமுருகன் - காரைக்குடி மாவட்டப்பொருளர் 
தோழர்.D.செந்தில்குமார்  - மதுரை  மாவட்டப்பொருளர் 

கிளைச்செயலர்களும், மாவட்டச் சங்க நிர்வாகிகளும் முன்னணித் தோழர்களும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

தோழமையுடன் 
V.மாரி - காரைக்குடி மாவட்டச்செயலர் 
S.சிவகுருநாதன் - மதுரை மாவட்டச்செயலர் 
G.இராஜேந்திரன் - மதுரை பொறுப்பு மாவட்டச்செயலர் 
-----------------------------------------------------------------------------------------------
இரு கரங்கள்  இணைந்து விட்டால் 
நாற்கரங்கள்...
நாற்கரங்கள் துணிந்து விட்டால்...
நடுங்கி விடும் நாற்காலிகள்... 

No comments:

Post a Comment