Sunday 5 March 2017

NFTCL
தேசியத் தொலைத்தொடர்பு
ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம்
காரைக்குடி மாவட்டக்கிளை
மாவட்டச்செயற்குழு

08/03/2017 – மாலை 03.00 மணி
கண்ணதாசன் மணிமண்டபம்காரைக்குடி

தலைமை 
 தோழர்.S.முருகன்
NFTCL மாவட்டத்தலைவர்

வரவேற்புரை 
 தோழர்.மாரிமுத்து
NFTCL மாநில உதவிச்செயலர்

துவக்கவுரை
 வெ.மாரி
NFTCL மாநில செயல்தலைவர்

சிறப்புரை 
 தோழர்.S.ஆனந்தன்
NFTCL மாநிலச்செயலர்

தோழர்.PL.இராமச்சந்திரன் – AITUC

நன்றியுரை  
தோழர்.வீரசேகர் 
NFTCL மாவட்டப்பொருளர்

ஆய்படு பொருள்
  • மாநில மாநாடு சிறக்கச்செய்த தோழர்களுக்கு பாராட்டு
  • ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்சினைகள்
  • மார்ச் 23 மதுரை NFTCL பெருவிழா
  • சமவேலைக்கு சம ஊதியம் கையெழுத்து இயக்கம்
  • சென்னைப்பேரணி
  • மற்றும் பிற

தோழர்களேவாரீர்
அன்புடன் அழைக்கும்
B.முருகன்
NFTCL மாவட்டச்செயலர்

No comments:

Post a Comment