Wednesday 1 March 2017

மார்ச் - 8  மகளிர் தின விழா 

உழைக்கும் மகளிர் தின விழா
08/03/2017 – புதன்கிழமை – காலை 10 மணி
கண்ணதாசன் மணி மண்டபம் – காரைக்குடி

: தலைமை : 
தோழியர். பரிமளம் 
NFTE மாநில உதவித்தலைவர்

: சிறப்புரை : 
பேராசிரியர்… முனைவர்..
சே.செந்தமிழ்ப்பாவை
இயக்குநர் – தமிழ் பண்பாட்டு மையம்
அழகப்பா பல்கலைக் கழகம் – காரைக்குடி.

தோழியர்களே… வருக… இது உங்கள் விழா…

அன்புடன் அழைக்கும்
AITUC – NFTE – NFTCL 
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம்
காரைக்குடி.

No comments:

Post a Comment