Tuesday 7 March 2017

ஒப்பந்த ஊழியர்கள் கூலி உயர்வு

ஒப்பந்த ஊழியர்களுக்கு 19/01/2017 முதல்  குறைந்த பட்சக்கூலியை உயர்த்தி  வழங்கி மத்திய அரசு அரசிதழில் அறிவிப்பு  வெளியிட்டது.  அதனை BSNLலில் அமுல்படுத்திட  தமிழ் மாநில நிர்வாகம்
 07/03/2017 அன்று உத்திரவிட்டுள்ளது.

UNSKILLED LABOUR
A பிரிவு நகரம் தினக்கூலி ரூ.523…
B பிரிவு நகரம் தினக்கூலி ரூ.437…
C பிரிவு நகரம் தினக்கூலி ரூ.350…

எழுத்தர் பணி, காவல் பணி, கேபிள் பணி என 
திறன் அடிப்படையில் கூடுதல் கூலி 
பெறுவதற்கான நமது முயற்சி தொடரும்…

கூலி உயர்வு 19/01/2017லில்
இருந்து அமுல்படுத்தப்படும்…


டெல்லியில் குறைந்த பட்ச மாதக்கூலி 
ரூ.9724ல் இருந்து ரூ.13350..
ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment