Wednesday 15 March 2017

மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

16/03/2017 – வியாழன்
மத்திய அரசு ஊழியர்கள் நாடு தழுவிய 
ஒரு நாள் வேலை நிறுத்தம்

கோரிக்கைகள்
மத்திய அரசே...
  • குறைந்த பட்ச அடிப்படைச்சம்பளம்  ரூ.18000/- என்பதை ரூ.26000/- என உயர்த்து..
  • ஊதியப் பொருத்து விகிதம் 2.57 என்பதை 3.60 என உயர்த்து…
  • பழைய வீட்டு வாடகைப்படி கணக்கீட்டளவை மாற்றாதே….
  • அனைத்துப் படிகளையும் முன்தேதியிட்டு வழங்கு…
  • புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்…
  • அரசுத்துறைகளில் தனியார்மயம்,ஒப்பந்த முறை மற்றும் வெளியாட்கள் பணி செய்தல் என்பதை முற்றிலும் ரத்து செய்…
  • அஞ்சல் ED ஊழியர்களை இலாக்கா ஊழியர்களாக்கு...
  • மத்திய அரசில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம சம்பளம் என்ற அடிப்படையில் கூலி வழங்கு…
  • ஒப்பந்த ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்…
  • காலியிடங்களை நிரப்பு… ஆளெடுப்புத் தடையை அகற்று…

தோழர்களே...
மத்திய அரசு ஊழியர்களின் 
இன்றைய போராட்டம்...
காலம் கடந்த போராட்டம்….
ஆனாலும் அவசியமான போராட்டம்...
இன்று போராட்டக்களம் காணும்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 
நமது வாழ்த்துக்கள்…
இன்று 16/03/2017 
காரைக்குடி GM அலுவலகம் முன்பாக
ஆதரவு ஆர்ப்பாட்டம்

தோழர்களே… வாரீர்…

No comments:

Post a Comment