Friday 13 January 2017

தெளிவு... பொங்கட்டும்...

இனிய பொங்கல் திருநாளில்...

அன்பு பொங்கட்டும்...
ஆணவம் மங்கட்டும்...

இரக்கம் பொங்கட்டும்...
ஈனம்  மங்கட்டும்..

உண்மை பொங்கட்டும்...
ஊழல்  மங்கட்டும்..

எளிமை பொங்கட்டும்...
ஏய்ப்பது  மங்கட்டும்..

ஒற்றுமை பொங்கட்டும்...
ஓலங்கள்  மங்கட்டும்..

தெளிவு  பொங்கட்டும்....
மலிவு  மங்கட்டும்...

அனைவருக்கும்  இனிய 
 தமிழர் திருநாள்
பொங்கல் 
நல்வாழ்த்துக்கள் 

No comments:

Post a Comment