Sunday 1 January 2017

விலைவாசிப்படி குறைவு 

கத்திரிக்காய் விலை குறையவில்லை...
கருவாடும் விலை குறையவில்லை...
விலைவாசிப்படி மட்டும் குறைகிறது...

01/01/2017 முதல் IDA  0.8 சதம் குறைந்துள்ளதாக 
செய்திகள் தெரிவிக்கின்றன...

ஒரே அடிப்படைச்சம்பளம்  பெறும்  தோழர்களில்...
அக்டோபர் 2016 முதல்  டிசம்பர் 2016   வரை  பணி  ஓய்வு பெற்றவர்கள்
விடுப்புச்சம்பளம், பணிக்கொடை ஆகியனவற்றைக் கூடுதலாகவும்...

ஜனவரி 2017 முதல் மார்ச் 2017 வரை பணி ஓய்வு பெறும்  தோழர்கள் அவர்களுக்கு முன்னதாக ஓய்வு பெற்றவர்களை விடக்குறைவாகவும் பெறும் நிலை ஏற்படும். இது ஏற்புடையதல்ல.. ஏற்றத்தாழ்வு நிலையாகும். விலைவாசிப்படி குறையும்போது பணி நிறைவு பெறும் தோழர்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment