Tuesday 6 December 2016

இரங்கல் 

NFTE பொதுச்செயலர் 
தோழர்.சந்தேஷ்வர் சிங் 
அவர்களின் துணைவியார் 
திருமதி.லீலாவதி  தேவி 
அவர்கள் உடல்நலக்குறைவால் 
இன்று 06/12/2016  பீகாரில்  
இயற்கை எய்தினார். 

 நமது ஆழ்ந்த இரங்கலை 
உரித்தாக்குகிறோம்.

No comments:

Post a Comment