Saturday 10 December 2016

NFTCL  - மாவட்ட மாநாடு 

தேசிய தொலைத்தொடர்பு 
ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் 
காரைக்குடி.

முதலாம் மாவட்ட மாநாடு 

11/12/2016 - ஞாயிறு - பாரதி பிறந்த நாளில் 
காலை 09.00 மணி 
கண்ணதாசன் மணி மண்டபம் - காரைக்குடி.

தலைமை: தோழர்.லால் பகதூர் 

  • வரவேற்புரை 
  • செயல்பாட்டறிக்கை 
  • நிதியறிக்கை 
  • ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் 
  • அமைப்பு நிலை 
  • புதிய நிர்வாகிகள் தேர்வு 
  • தீர்மானங்கள் 
  • டிசம்பர் 15 வேலை நிறுத்தம் பங்கேற்பு 
  • மற்றையவை...
தோழர்களே... வாரீர்...
அன்புடன் அழைக்கும் 
சி.முருகன் 
NFTCL -  மாவட்டச்செயலர் 

No comments:

Post a Comment