Tuesday 13 December 2016

போராட்ட விளக்கக் கூட்டங்கள் 

BSNL நிறுவனத்தின் செல் கோபுரங்களைத் தனியாகப்பிரித்து 
துணை நிறுவனம் துவங்க ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவையின் 
BSNL விரோதக் கொள்கை முடிவை எதிர்த்து நடக்கவிருக்கும் 
டிசம்பர் -15 அகில இந்திய வேலை நிறுத்தத்தின் முக்கியத்துவம் குறித்து அனைத்து சங்கங்களின் சார்பாக கீழ்க்கண்ட இடங்களில்  
போராட்ட  விளக்கக்கூட்டங்கள்   நடைபெறும்.
---------------------------------------------------------------------------------
BSNL அனைத்து தொழிற்சங்கங்கள் 
காரைக்குடி .
போராட்ட விளக்கக் கூட்டம் 

14/12/2016 - புதன் - மாலை 05.00 மணி 

காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம்
இராமநாதபுரம் தொலைபேசி நிலையம்
பரமக்குடி தொலைபேசி நிலையம்
சிவகங்கை தொலைபேசி நிலையம்
 

தோழர்களே... அணி  திரள்வீர்...

வேலை நிறுத்தத்தை முழுமையாக்குவோம்...
BSNLஐ நாசமாக்கும் முயற்சியை முறியடிப்போம்...

No comments:

Post a Comment