Wednesday 14 December 2016

கூறு போடும் கொள்கை தடுப்போம்....

காட்டில்... மேட்டில்...  இணையற்ற சேவை  தருவது BSNL...
காற்றில்... புயலில்...  தடையற்ற  சேவை தருவது BSNL...

சுவரை இடித்து சித்திரம் வரைவாருண்டோ?
சிறகை ஒடித்து பறவை வளர்ப்பாருண்டோ ?

மக்கள் சொத்தைக் கூறுபோடத்துடிக்கும்...
மத்திய அரசின் மக்கள் விரோத முடிவை எதிர்த்து 

BSNL அதிகாரிகள் ஊழியர்கள் 
நாடு தழுவிய வேலை நிறுத்தம்...

இது ஒரு நாள் அடையாளமே...
முடிவுகள் மாறாவிடில்...
முடிவற்ற போராட்டமே பதிலாகும்....

தோழர்களே... ஒன்று படுவோம்... 
BSNL காப்போம்...

No comments:

Post a Comment