Monday 12 December 2016

நபிகள் நாயகம்  உதய தினம்


இவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள் 

மக்களுக்கு நல்லது செய்யும் நற்சிந்தனை கொண்ட ஆட்சியாளர்கள் 
இல்லாதோருக்கு  உதவிடும் இரக்கமுள்ள செல்வந்தர்கள்...
வறுமை  இருந்தும் குறுக்கு வழி செல்லாத நேர்மையான ஏழைகள்...

இவர்கள் நரகத்திற்கு செல்வார்கள்...

ஒழுக்கமற்றவர்கள்...
உழைக்காத சோம்பேறிகள்...
வாய்மையற்றவர்கள்... தூய்மையற்றவர்கள்...
அடுத்தவர் பொருளை அபகரிக்கும் மோசடிக்காரர்கள்...
நேர்மையற்றவர்கள்... நேர்மையற்றோருக்குத் துணை போகிறவர்கள்...

நபி மொழி சொல்வோம்...
நபி வழி  செல்வோம்...

No comments:

Post a Comment