Friday 9 December 2016

மிலாடி நபி - விடுமுறை மாற்றம் 

12/12/2016 அன்று அறிவிக்கப்பட்டிருந்த 
மிலாடி நபி விடுமுறை தமிழகத்தில் 
13/12/2016க்கு மாற்றப்பட்டுள்ளது.  
தமிழ் மாநில நிர்வாகம் இன்று  09/12/2016 
 இதற்கான உத்திரவை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் 13/12/2016 அன்று மிலாடி நபி 
விடுமுறை என  அறிவிக்கப்பட்டிருந்தது. 
தற்போது டெல்லியில் 12/12/2016 அன்று 
விடுமுறை என்று CORPORATE அலுவலகம் 
07/12/2016 அன்று உத்திரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment