Wednesday 2 November 2016

JTO - தேர்வு முடிவுகள் 

24/09/2016 அன்று நடைபெற்ற JTO 50 சதம்  
மற்றும்  JAO  10 சத காலியிடங்களுக்கான 
இலாக்காத் தேர்வு முடிவுகள் 
இன்று 02/11/2016 வெளியிடப்பட்டுள்ளன.

JTO தேர்வில் தமிழகம் மற்றும் சென்னையில் 
117  தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
காரைக்குடியில் 4 தோழர்கள் 
வெற்றி பெற்றுள்ளனர். 

காரைக்குடியில் தேர்ச்சி பெற்றோர் 
தோழர்.P .செல்வகணபதி - JE
தோழியர் P.மீனாட்சி - JE
தோழியர்.L.கார்த்திகா - JE
தோழர்.K.தமிழ்மாறன் - JE


வெற்றி  பெற்ற தோழர்களுக்கு 
நமது அன்பான வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment