Wednesday 16 November 2016

BSNL  காத்திட ஒன்று பட்ட போராட்டம் 

BSNL 
அனைத்து  அதிகாரிகள் மற்றும் 
ஊழியர்  சங்கங்கள் 

BSNL நிறுவனத்திடமிருந்து 65000 செல் கோபுரங்களைப் 
பிரித்து தனி செல்கோபுர நிறுவனம் ஆரம்பிக்கத் துடிக்கும் 
மத்திய அரசின் தவறான கொள்கையை எதிர்த்து...

மக்கள் நிறுவனமாம்  BSNLஜக் 
கூறு போட நினைக்கும் 
கூறு கெட்ட செயலைக் கண்டித்து...

25/11/2016 -  வெள்ளிக்கிழமை 
நாடு தழுவிய 
பெருந்திரள் தர்ணா 

15/12/2016 - வியாழன் 
நாடு தழுவிய 
ஒரு நாள் அடையாள 
வேலை நிறுத்தம் 

தோழர்களே... 
கரங்களை  இணைப்போம்...
கோபுரங்களை காப்போம்...

No comments:

Post a Comment