Wednesday 2 November 2016

ஒன்றுபடுவோம்
BSNL  நிறுவனத்தின்... 
65000 செல்கோபுரங்களைத் தனியாகப் பிரித்து 
துணை நிறுவனம் துவங்கத் துடிக்கும் 
மத்திய அரசின் தவறான கொள்கையை எதிர்த்தும்...
BSNL நிறுவனத்தைக் கூறு போடுவதால்...
விளையும்  ஊறுகள் குறித்து விவாதிக்கவும்...
நாடு தழுவிய அடுத்த கட்டப் போராட்டம் பற்றி முடிவுகள் எடுக்கவும்...

NFTE - BSNLEU சங்கங்கள் இணைந்து 
அனைத்து சங்க கூட்டத்தைக் கூட்டியுள்ளன...
அனைத்து சங்க கூட்டம் 
16/11/2016 அன்று மாலை 3 மணி அளவில்...
BSNLMS சங்க அலுவலகத்தில் நடைபெறும்...

BSNL காத்திட... நிறுவனம் நிலைத்திட...
முழு மனதாய் ஒன்றுபடுவோம்... 
ஒரு மனதாய் வென்று நிற்போம்....

No comments:

Post a Comment