Sunday 9 October 2016

 தொட்டு விடும் தூரம்தான்

2014-15ம் ஆண்டிற்கு...
BSNL ஊழியர்களுக்கு 3000 ரூபாய் போனஸ்...
அறிவித்து விட்டது நிர்வாகம்...
எதுவும் தொட்டு விடும் தூரம்தான்...
தேவையெல்லாம்... 
ஒற்றுமை... உழைப்பு... இடைவிடா முயற்சி...

கடின முயற்சியால் கனவு மெய்ப்பட்டது...
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள்...
அதன் தலைவர்கள்...
நியாயம் உணர்ந்த நிறுவனத்தின் அதிகாரிகள்...
அனைவருமே போற்றப்பட வேண்டியவர்கள்...

அதற்கும் மேலாக...
அதோ அந்த சிறிய மனிதர்... 
அவர் தன்னை அவ்வாறுதான் சொல்லிக்கொள்வார்...
அதிகாரிகளைப் பார்த்து அயராமல் கேட்டார்...
ஒரு ரூபாயாவது கொடுத்து விடுங்கள்...
போராடிப் பெற்ற போனஸ்... 
எங்கள் உரிமை... எங்கள் உரிமை... எங்கள் உரிமை...

அந்த மனிதருக்கு.. தலைவருக்கு...
எங்கள் வாழ்த்துக்கள்... வணக்கங்கள்...

லால் சலாம்... தோழர். இஸ்லாம்...

No comments:

Post a Comment