Saturday 17 September 2016

மகாகவி பாரதி விழா

தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் 
தேவகோட்டைக்கிளை  
பெருமையுடன் நடத்தும் 

56ம் ஆண்டு 
மகாகவி பாரதி விழா...

செப்டம்பர் -18 - ஞாயிறு
இராம ஏகம்மை மண்டபம் 
தியாகிகள் சாலை - தேவகோட்டை 

தலைமை 
முனைவர். ச.ஆறுமுகம் 

பங்கேற்பு 
தோழர்.ந.பாலமுருகன் - JE... BSNL 
மாவட்டப்பொருளர் - க.இ.பெ.மன்றம்  

தோழர்.சி.முருகன் - BSNL 

புலவர்.சவரிமுத்து 

திரு.சேது சொக்கலிங்கம் 
கவிதா பதிப்பகம் 

கவிஞர் ஜோல்னா ஜவஹர் 
மற்றும் 
பாரதி புகழ் பாடும் சான்றோர்களும்...

சிறப்புரை 
தவத்திரு. குன்றக்குடி அடிகளார் 

பேராசிரியர். ஹமீம் முஸ்தபா 

எழுத்தாளர். மாலன் 

கவியரங்கம் -  நடன அரங்கம் - வாழ்த்தரங்கம் 

தமிழகத்தின்... பாரதி புகழ் பாடும் 
பழம் பெரும் மன்ற விழா சிறக்க 
தோழர்களே... வாரீர்...

No comments:

Post a Comment