Thursday 8 September 2016

மறக்க முடியுமா? 1968...

1968...
மத்திய அரசு ஊழியர் வரலாற்றின் ...
தியாக தினம்... 
தியாகிகள் தினம்...

அறுபதும்... இருபதும்...
சேர்ந்து படைப்பதுதான் வரலாறு...

இனி..
மதுரையும்... காரைக்குடியும்...
சேர்ந்து படைக்கப்போவது   
புதிய வரலாறு...

தோழர்களே...வாருங்கள்...
வரலாறு சொல்வோம்...
வரலாறு படைப்போம்...

அன்புடன் அழைக்கும்...
மதுரையும்... காரைக்குடியும்..

2 comments:

  1. உரிமைபோர்க்களத்தில் இன்னுயிரை ஈந்த மாவீர தியாகிகளின் நினைவை போற்றும் நிகழ்வு சிறக்கட்டும்,தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!

    ReplyDelete
  2. உரிமைபோர்க்களத்தில் இன்னுயிரை ஈந்த மாவீர தியாகிகளின் நினைவை போற்றும் நிகழ்வு சிறக்கட்டும்,தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!

    ReplyDelete