Tuesday 9 August 2016

மறுபடியும்... பாஸ்...

22/05/2016 அன்று  தேர்வு நடத்தப்பட்டு...
   08/07/2016 அன்று  அவசர முடிவுகள் வெளியிடப்பட்டு..
22/07/2016 அன்று  தேர்வு முடிவுகள்  நிறுத்தப்பட்டு...

தோழர்கள் ஆவலோடும்... வேதனையோடும்.. எதிர்பார்த்திருந்த 
JTO  இலாக்காத்தேர்வு  முடிவுகளை  
BSNL  நிர்வாகம்  மிகவும் சிரமப்பட்டு...  
09/08/2016 அன்று வெளியிட்டுள்ளது.

அகில இந்தியா முழுவதும் 1701 தோழர்களும்...
தமிழகத்தில் 219 தோழர்களும் தேர்வு பெற்றுள்ளனர்.
இதுவே இறுதியான முடிவு என்று நம்பி...
வெற்றி பெற்ற தோழர்களுக்கு மீண்டும்...
இரண்டாம் முறையாக 
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

2 comments: