Monday 1 August 2016


இலக்கியச்செம்மல்... சம்மேளனச்செயலர் 
தோழர்.ஜெயராமன்
பணி நிறைவு பாராட்டு விழா

06/08/2016 - சனிக்கிழமை - காலை 10 மணி 
 TOWN HALL - கடலூர் 

தலைமை: தோழர்.C.K. மதிவாணன் 

வாழ்த்தரங்கம் - கவியரங்கம் - பட்டிமன்றம் - நூல் வெளியீடு 

வாழ்த்துரை 

பொதுவுடைமை இயக்கத்தலைவர்கள் 
தோழர்.முத்தரசன் 
தோழர்.மகேந்திரன்
தோழர்.திருமலை - AIYF
தோழர்.நல்லக்கண்ணு  

தொழிற்சங்கத்தலைவர்கள் 
தோழர்.மாலி 
தோழர்.இரகுநாதன் 
தோழர்.இலட்சுமணன் AITUC 
 தோழர். கு.பாலசுப்பிரமணியன் 

மற்றும் இயக்க  முன்னணித்தலைவர்கள் ....

வாருங்கள்  தோழர்களே...
வாழ்த்துங்கள் தோழர்களே...

1 comment:

  1. தோழருக்கு வாழ்த்துக்கள் . ஓய்வு காலம் மிக இனிதாக இருக்க வாழ்த்துக்கள் நன்றி

    ReplyDelete