Sunday 7 August 2016

ஆகஸ்ட் - 12 
மத்திய சங்க அறைகூவல் 

கோரிக்கைகள்...
BSNL  நிர்வாகமே...

  • இலாபமோ...நட்டமோ.. போனஸ் கொடு...
  • 78.2 சத IDA அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்கு...
  • 2017 ஊதிய மாற்றத்திற்கு  இருதரப்பு ஊதியக்குழு அமைத்திடு...
  • நிதி ஆணையத்தின் பங்கு விற்பனை முடிவிற்கு தலையசைக்காதே...


கோரிக்கைகளை வலியுறுத்தி 
 ஆர்ப்பாட்டம் 
12/08/2016 - வெள்ளி - மாலை 5 மணி 
பொது மேலாளர் அலுவலகம் - காரைக்குடி.

-: தலைமை :-
மாவட்டத்தலைவர்.  தோழர்.லால் பகதூர் 
தோழர்களே... வாரீர்...

No comments:

Post a Comment