Tuesday 7 June 2016

மாவட்ட மாநாடுகள் 

மாவட்ட மாநாடுகளை நடத்தாத மாவட்டச்சங்கங்கள்  
31/07/2016க்குள் உடனடியாக தங்களது மாவட்ட மாநாடுகளை 
நடத்தி முடிக்க மத்திய சங்கம் அறிவுறுத்தியுள்ளது. 

மாவட்டச்சங்கங்கள் மாநாடுகளை நடத்தாத நிலையில் 
மாநிலச்சங்கமே மாநாட்டு அறிவிப்புச் செய்திட வேண்டுமெனவும் 
மத்திய சங்கம் அறிவித்துள்ளது.

28/05/2016 அன்று காரைக்குடியில் நடைபெற்ற
   மாவட்டச்செயற்குழு  முடிவின்படி 
காரைக்குடி  மாவட்ட மாநாடு 
09/07/2016 அன்று பரமக்குடியில் நடைபெறும்.

No comments:

Post a Comment