Sunday 1 May 2016

மேதினக் கூட்டம் 

130வது மேதினச்  சிறப்புக்கூட்டம் 
காரைக்குடி பொதுமேலாளர் அலுவகத்தில் 
தோழர்.நாகேஸ்வரன் தலைமையில் 
தோழியர்.காந்திமதி வெங்கடேசன் முன்னிலையில் 
தோழர்.சுந்தரராஜன் செங்கொடியேற்ற 
தோழர்.ஆர்.கே., சிறப்புரையாற்ற 
இனிதே நடந்து முடிந்தது...

மே மாதம் மாற்றங்களின் மாதம்...
இம்மாதத்தில் தமிழக மக்களுக்கும் 
BSNL ஊழியர்களுக்கும் 
நல்லதொரு மாற்றம் நடந்தே தீரும் 
என்ற நம்பிக்கையை மேதினக்கூட்டம் தந்தது.

No comments:

Post a Comment