Wednesday 11 May 2016

வாக்கு எண்ணிக்கை 

நடந்து முடிந்த சரிபார்ப்புத் தேர்தலுக்கான 
வாக்கு எண்ணிக்கை 
இன்று 12/05/2016 காலை 09.00 மணியளவில் 
நாடு முழுக்கத் துவங்குகிறது.

காரைக்குடி மாவட்டத்தில் NFTE சார்பாக
வாக்கு எண்ணிக்கைப் பிரதிநிதியாக  

தோழர். க. சுபேதார் அலிகான் 
கலந்து கொள்கிறார்.

நற்செய்தி கொண்டுவர நல்வாழ்த்துக்கள்...

பகல் 12 மணியளவில் முடிவுகள் வெளிவரத்துவங்கும்.

No comments:

Post a Comment