Sunday 10 April 2016

SEWA-BSNL   NFTE-BSNL 
தேர்தல் உடன்பாடு 
தோழர்கள். ஆர்.கே.,  SEWA அகில இந்தியத்தலைவர் தோழர்.P.N.பெருமாள்
தோழர்.C.சிங்.,  SEWA பொதுச்செயலர்  தோழர்.N.D.ராம் மற்றும் தோழர்.சுப்புராமன் 

SC/ST  ஊழியர்கள் நலச்சங்கம் SEWA-BSNL  
7வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலில்
தனது ஆதரவை நமது NFTE சங்கத்திற்கு நல்கியுள்ளது. 

இதற்கான ஒப்பந்தம் இரண்டு சங்கங்களுக்குமிடையே கையெழுத்தாகியுள்ளது.  கடந்த காலங்களில் தொடர்ந்து BSNLEU சங்கத்தை ஆதரித்து SC/ST  ஊழியர்களின் பிரச்சினை தீர்வில் 
எந்த முன்னேற்றமும் இன்றி ஏமாற்றம் கண்ட SEWA-BSNL சங்கம்...
 இம்முறை ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மைத்தோழன் 
NFTEயுடன் உடன்பாடு கண்டது பெருமகிழ்வுக்குரியதாகும். 

உடன்பாட்டிற்கு வித்திட்ட 
தலைவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

நமது சின்னம்
இணைந்த கரங்கள் 

No comments:

Post a Comment