Thursday 21 April 2016

தேர்தல் முகவர்கள் 

காரைக்குடி மாவட்டத்தில் உள்ள நான்கு வாக்குச்சாவடிகளுக்கு 
கீழ்க்கண்ட தோழர்கள் வாக்குச்சாவடி முகவர்களாக - 
POLLING BOOTH AGENTS நியமிக்கப்பட்டுள்ளனர்.

காரைக்குடி 
தோழர். லால் பகதூர்  - TM
தோழர்.சங்கரன் - SR.TOA 

சிவகங்கை 
தோழர்.துரைச்சாமி - TM
தோழர். சிவசாமி  - TM

பரமக்குடி 
தோழர்.இராயப்பன்  - TM
தோழர் . முருகேசன் - SSS 

இராமநாதபுரம் 
தோழர்.பிச்சைமூர்த்தி - SSS
தோழர். கோபிநாதன் - TTA 

வாக்கு எண்ணிக்கை முகவராக (COUNTING AGENT)
தோழர்.சுபேதார் அலிகான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொறுப்பான பணி மேற்கொள்ளும் 
தோழர்களின் சிறப்பான பணி வெல்க...

No comments:

Post a Comment