Wednesday 13 April 2016

துர்முகியே... வருக...


துர்முகியே வருக...
துர்முகங்கள் அகல...

துர்முகியே வருக...
துர்மதிகள் குறைய...

துர்முகியே வருக...
துர்போதனைகள் தொலைய...

துர்முகியே வருக...
துரியோதனர்கள் ஒழிய...

சூடு கொதிக்கும்...
கேடு தொலையும்...
துர்மதியின் பலன்கள்...

கேடு அகலட்டும்...
நாடு செழிக்கட்டும்...
கரங்கள் உயரட்டும்...
சிரங்கள் நிமிரட்டும்...

அனைவருக்கும் 
இனிய தமிழ்ப்புத்தாண்டு 
நல்வாழ்த்துக்கள் 

No comments:

Post a Comment