Sunday 13 March 2016

பழம் நழுவி... பாசக்கரங்களில் வீ ழ்ந்தது..
தோழர்கள். ஆர்கே., சுப்புராமன், C.சிங் மற்றும்  வெங்கட்ராமன் 
BSNLEU சங்கத்தின் 
நீண்ட நாள் கூட்டணி அங்கமான  TEPU சங்கம்...
BSNLEU சங்கத்தின்... 
ஆணவம் மற்றும் அகம்பாவ போக்கினை 
சகித்துக்கொள்ள இயலாமல் கூட்டணியை விட்டு வெளியேறி 
நியாயத்தின் பக்கம்... NFTEன் பக்கம் இணைந்துள்ளது...

இணைந்த கரங்களுக்கு வலு சேர்க்கும் 
இனிய கரங்களை...
வாழ்த்தி வரவேற்கிறோம்...

No comments:

Post a Comment