Monday 7 March 2016

          மகளிர் தின வாழ்த்துக்கள்.       
உருவினில் மங்கையராய் பிறந்து..
கருவினில்  குழந்தைகளைச்  சுமந்து..
காலமெல்லாம்  கணவனை சுமந்து..
கடைசி வரை  சுமைகளைச் சுமக்கும்..
சுமை தாங்கி  மங்கையருக்கு...
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment