Friday 14 August 2015

JTO தேர்வு முடிவுகள் 

 நீண்ட போராட்டத்திற்குப் பின் 
தமிழகத்தின்  JTO 
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மொத்தம் 221 காலியிடங்களுக்கான 
முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

பொதுப்பிரிவு  - 203
SC காலியிடங்கள்  - 12
முன்னாள் இராணுவத்தினர் = 4 
நிறுத்தி வைக்கப்பட்டவை = 2


காரைக்குடியில் கீழ்க்கண்ட தோழர்கள் 
தேர்ச்சி பெற்றுள்ளனர்

  1. S.சரவணக்குமார்  - TTA  - இராமநாதபுரம்
  2. S. தவசிமணி   - TTA  - இராமநாதபுரம்
  3. T.செந்தில்நாதன் - TTA - செட்டிநாடு 
  4. KH.கிருஷ்ணசாமி - TTA - பரமக்குடி 
  5. S.திருமுருகன் - TTA - காரைக்குடி 
  6. D.கார்த்திகேயன் - TTA - காரைக்குடி 
  7. G. சகாயராணி - TTA - காரைக்குடி 

மேற்கண்ட முடிவில்  15 சத காலியிடங்களில் 
இரண்டு தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
மற்றவை அனைத்தும் 35 சத காலியிடங்களாகும்.

நிலுவையில் இருக்கும் பல்வேறு வழக்குகளின்
 முடிவுகளுக்கு மேற்கண்ட தேர்வு முடிவுகள்
 கட்டுப்பட்டவை என்று 
மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.

வெற்றி பெற்ற தோழர்களுக்கு 
நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

தொடர் முயற்சி செய்து 
முடிவுகளை வெளியிடச்செய்த 
மத்திய மாநில சங்கங்களுக்கு 
நமது நன்றிகள்...

1 comment:

  1. தேர்வில் வெற்றி பெற்ற தோழர்களுக்கு தேவகோட்டை கிளை சார்பாக வாழ்த்துக்கள், தேர்வு முடிவு வெளியிடுவதற்காக பாடுபட்ட நமது இயக்கத்திற்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete