Friday 14 August 2015

பட்டொளி வீசிப் பறக்கட்டும் 
பாரத மணிக்கொடி 
\

காவியும் பச்சையும் 
கறைபடியா வெண்மையும் 
கலந்து பறக்கட்டும் தேச மணிக்கொடி.. 

கூண்டை விட்டுக் கிளம்பி 
கோட்டையில் பறக்குது 
தலைவர்களின்  தேசியக்கொடி ..

வீட்டை விட்டுக் கிளம்பி 
வீதியில் பறக்குது..
மக்களின் விடுதலைக்கொடி...

அனைவருக்கும் 

விடுதலைத் 
திருநாள் 
நல்வாழ்த்துக்கள் 

No comments:

Post a Comment