Thursday 6 August 2015

AITUC     NFTE    TMTCLU 

நமது NFTE சங்கத்தின் 
துணையோடு செயல்படும் 
தமிழ் மாநில தொலைத்தொடர்பு 
ஒப்பந்த ஊழியர் சங்கமான TMTCLU 

இந்தியாவின் முதல் சங்கம் AITUCன் 
 உறுப்பு சங்கமாக இணைக்கப்பட்டு 
AITUC மத்திய சங்கம் 
ஒப்புதல் அளித்துள்ளது. 

இனி NFTEயின் துணையோடு 
AITUCயின் வழிகாட்டுதலோடு
 TMTCLUவின் 
பணியும் பயணமும் தொடரும்...

No comments:

Post a Comment