Monday 2 March 2015

தொடரும்... போராட்டங்கள்...

அரசின் கவனம் திருப்பிட ..
BSNL  நிறுவனத்தை  நிமிர்த்திட ...

மார்ச் -12 
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 

ஏப்ரல் 21 & 22
நாடு தழுவிய 
இரண்டு நாள் 
அடையாள வேலை நிறுத்தம்..

தோழர்களே...
எழுந்து நிற்போம்.. இணைந்து நிற்போம்.
BSNL  காப்போம்..

BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு 
காரைக்குடி.

No comments:

Post a Comment