Wednesday 3 December 2014

ஒரு வரிச்செய்திகள் 

  • நமது NFTE மத்திய சங்கத்தின் செயலக கூட்டம் 10/12/2014 அன்று டெல்லியில் நடைபெறும்.
  • போனஸ் குழுக்கூட்டம் 09/12/2014 அன்று டெல்லியில் நடைபெறும்... காலை 10.30 மணி.
  • பதவி பெயர் மாற்றக்குழுக் கூட்டம் 09/12/2014 அன்று டெல்லியில் நடைபெறும்... காலை 12.30 மணி.
  • BSNL வாரியக்கூட்டம் BOARD MEETING 09/12/2014 அன்று டெல்லியில் நடைபெறும். 
  • JTO புதிய ஆளெடுப்பு விதிகள் வாரிய கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.
  • சேமநல நிதி தமிழகத்துக்கு 37 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • DIRECTOR (EB) மற்றும்  DIRECTOR (FINANCE) பதவிகளுக்கான தேர்வு 04/12/2014 மற்றும் 08/12/2014 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
  • JCM  தேசியக்குழுக்கூட்டம் 2014 டிசம்பரில் நடைபெறும்.
  • செப்டம்பர் 2014 வரை BSNLக்கு 3785 கோடி நட்டம்.

1 comment:

  1. அதிகாரப் போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் அதிகாரி அவர், அலுவலகத்திற்கு எப்பொழுது வருவார் என்று அவருக்கே தெரியாது,
    12 மணிக்கு வந்தாலும் ஊழியர்களை மிரட்டும் கொடுமை,
    எப்பொழுதும் மூடியே இருக்கும் அலிபாவாவின் குகை போன்று காணப்படும் sde office கதவுகள், பாண்டிகுமார்களை மட்டும் தொடர்ந்து ஆப்சென்ட் போடும் அதிகாரம் எல்லைசாமியிடம் மட்டும் எடுபடாமல் போய்கொண்டே இருக்கும் மர்மம், இதற்கெல்லாம் முற்று புள்ளி உறிதியான போராட்டத்தை நடத்துவது மட்டுமே . இதையும் சற்று கவனத்தில் கொள்ளவும்.நன்றி.

    ReplyDelete