Monday 8 December 2014

டிசம்பர் 11
நாடு தழுவிய 
கோரிக்கை நாள்
 
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு 
-:கோரிக்கைகள்:- 
மத்திய அரசே.. BSNL நிர்வாகமே..

  • காலியாக உள்ள இயக்குனர் காலியிடங்களை நிரப்பு 
  • கோபுர பராமரிப்புக்காக  துணை நிறுவனம் ஏற்படுத்தாதே..
  • கிராமப்புறங்களில்  சேவை வழங்குவதற்கான சன்மானம் வழங்கு.. 
  • BSNL வளர்ச்சிக்கான உரிய உபகரணங்கள் வழங்கு..
  • அனைத்து சொத்துக்களையும் BSNLக்கு மாற்று..
  • BSNL - MTNL இணைப்பை நிறுத்து..
  • SPECTRUM அலைவரிசைக் கட்டணத்தை திருப்பி வழங்கு 
  • ஓய்வூதிய பங்களிப்பை PENSION CONTRIBUTION  ஒழுங்குபடுத்து..
  • அலைவரிசை ஒதுக்கீட்டை  BSNLக்கு கட்டணமின்றி வழங்கு..
  • அலைவரிசை விவாகாரத்தில் தனியாருக்கு துணை போகும் TRAI  முடிவை ரத்து செய்..
  • ஊழியர் விரோத DELOITTEE குழு பரிந்துரையை தூக்கி ஏறி..
  • BSNL வளர்ச்சிக்கு உரிய நிதி ஆதாரம் வழங்கு...
  • BBNL  நிறுவனத்தை BSNL உடன் இணை..
  • 4G தொழில் நுட்பம் வழங்கும் வசதியை BSNLக்கு கட்டணமின்றி வழங்கு..
  • அலைவரிசை வசதி திருப்பி ஒப்படைக்கப்பட்ட பகுதிகளுக்கான கட்டணத்தை உடனே  வழங்கு..
  • ஓய்வூதியர்களுக்கு 78.2 IDA இணைப்பை உடனே அமுல்படுத்து..
  • ஊதிய மாற்றம் ஏற்படும்போது ஓய்வூதிய மாற்றமும் ஏற்படுத்திட உத்திரவிடு..
  • புதிய ஊழியர்களை ஆளெடுப்பு மூலம் பணியில் அமர்த்து...
  • மத்திய,மாநில,பொதுத்துறை அரசு நிறுவனங்களில் BSNL சேவையைக் கட்டாயமாக்கு..
  • ITI நிறுவனம் மூலம் உபகரணங்கள் வாங்குவதை  கட்டாயமாக்காதே...

No comments:

Post a Comment