Friday 2 May 2014

செயல் இயக்குனர்கள் தேர்வு
SELECTION OF EXECUTIVE DIRECTORS

BSNLலில் EXECUTIVE DIRECTORS(CA/CN/NB/IT) 
ஆகிய பதவிகளுக்கான நேர்காணல் 
05/05/2014 அன்று டெல்லியில் நடைபெறுகின்றது. 

இதில் தமிழக முதன்மைப்பொதுமேலாளர் 
ஜனாப்.முகமது அஷ்ரப்கான் உட்பட 
7 அதிகாரிகள் கலந்து கொள்கின்றார்கள். 

நமது CGM நேர்காணலில் வெற்றி பெற்று 
தமிழகத்தை விட்டு டெல்லி செல்ல வாழ்த்துகின்றோம்.

No comments:

Post a Comment